சிறு கதை 🙂 சிறு துளி 5

ஒரு அம்மா அப்பா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மூத்த பிள்ளை மகன், இளையப்பிள்ளை மகள். இந்த ஆண் பிள்ளையோ படித்து முடித்து விட்டு வேலைத்தேடிக்கொண்டிருக்கிறார். இக்குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை என்பது குறிப்பிடும் அளவிற்கு இல்லை. ஒரு நாள் தன் தாய் தந்தையிடம் கூறுகிறான் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அப்பெண்ணும் இவரை விரும்புவதாகவும் […]

பெண்மை 10

எந்த எதிர்பார்ப்புகளும் எவ்வித நோக்கங்களுமின்றி இவ்வளவு பெரிய உலகில் பிறந்து வளரும் நம்மால் நல்ல மற்றும் கெட்ட ஆண்களை அறிவதும், தவறுதலாக எவ்வித ஆண்கள் தனக்கு கணவராக கிடைத்து விட்டாலும் மனம் தளராமல் சமாளிக்கும் திறனும் பெண்களுக்கு உண்டு ஆனால் நாம் பொருமையுடன் நடைமுறைகளை இயற்கையான வழியில் கையாலுவதில்லை. ஆம் ஒவ்வொருவரின் மனமும் கண்ணாடிப் போல் […]

பெண்மை 9

பெண்மை என்பது ஒரு இரகசிய பெட்டகம்ங்க. அதை எந்த திறவு கோலைக்கொண்டும் திறக்க முடியாதுங்க. ஒரே ஒரு திறவுகோல் தான் உண்டு. அந்த திறவுகோல் தான் ஒரு நல்ல கணவன். பெண்ணின் வெளி அழகிற்கு அழகு சாதனம் பூட்டி அழகுப்படுத்தலாம். ஆனால் பெண்மையென்பது மிகவும் அழகானது, அடக்கமானது, தெளிவானது, அன்பானது, அமுதானது. இவை அனைத்தையும் உணர்பவன் […]

சிறு கதை 🙂 சிறு துளி 4

அப்பா அம்மா ஒரு மகன். அந்த மகன் நன்றாக படித்து ஒரு உயர் பதவியில் உள்ளார். ஆனால் அவனின் தந்தை என்ன கூறினாலும் அவன் கூறுவது உங்களுக்கு ஒன்றும் தெரியாதுப்பா. விட்டுடுங்க நான் பார்த்துக்கறேன் என்பான். அப்பாவோ எந்தப் பதிலும் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று தன் மன நிலையை தேற்றியப்பிறகு வீட்டிற்கு வருவார். […]

சிறு கதை 🙂 சிறு துளி 3

வகுப்பறைக்கு சற்று தாமதமாக செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். பாடமும் துவங்கி விட்டார் ஆசிரியர். நாம் வகுப்பறையின் உள்ளே நுழையும் போது நம் மன நிலை. . . . . ? அதேப்போல் ஒரு கான்பெரன்ஸ் ஹாலில் நுழைகிறோம் தாமதமாக அப்போது நம் மன நிலை. . . . . ? அவ்வாறில்லாமல் […]

பெற்றோரின் பெருமை 8

பிள்ளைகளை சாதனையாளர்களாக்கி பார்ப்பது ஒரு சில பெற்றோர்கள் தன் பிள்ளைகளை சாதனையாளர்களாக்கியதே தான் செய்த சாதனை என நினைப்பது ஒரு சில பெற்றோர்கள் தன் பிள்ளைகளை சாதனையாளர்களாக்க இயலாததால் தவிப்பதும் ஒரு சில பெற்றோர்கள் எது எப்படியோ சாதனைகள் பிறப்பதும் சாதனையாளர்கள் பிறப்பதும் பெற்றோரிலிருந்தே. . . . .

பெண்மை 8

பெண்கள் எவ்வாறு எளிதில் வசப்படுபவர்களோ அதேப்போலதான் ஆண்களும் எளிதில் அழகுக்கு அடிமையாபவர்கள். மற்றும் பரிதாபத்துக்குரிய விஷயம் அவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதனால் தான் அத்தருணத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே மறந்து விடுவார்கள். பிறகு பழியை பெண்கள் மீது திணித்து விட்டு மறைந்தும், மறைத்தும் விடுவார்கள். அதனால் தான் அத்தருணத்தில் பெண்களாகிய நம்மிடம் […]

பெண்மை 7

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்கிறோமே அது என்னங்க. ஒரு பெண்ணின் குழந்தை பருவத்திலிருந்து திருமணமாகும் வரை அம்மா அப்பா கொடுக்கும் உரிமைகள் தான்ங்க ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை பெண்ணுரிமை சட்டங்கள். இந்த அடித்தளம் சக்தி வாய்ந்ததாகவும், அப்பெண்ணிற்கு திருமணமான உடன் தன் கணவனும் அவனுடைய தாய் தந்தையும் கொடுக்கும் பெண்ணுரிமை தாங்க வாழ்க்கை எனும் பாதையின் அஸ்திவாரம். […]

அனுபவம் 13

நாமறிந்த ஒரு உண்மை படித்தவர்களும் படிக்காதவர்களும் சமமாக மாட்டார்கள் என்பது. அதனால் தான் படிப்பின் முக்கியத்துவம் வெளிப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லோருக்கும் கல்வி என்ற வழிமுறைகள் இலகுவானது. இவ்வாறு தோன்றிய இலகு வழியில் கல்விக்கு பிறகு உண்டாகும் சிக்கல்கள் தான் படிப்பிற்கேற்ற வேலையின்மை, பொருளாதார குறைபாடு, குடும்ப சூழல் மற்றும் சுற்றுபுற சூழல். இதிலிருந்து […]

அனுபவம் 12

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களின் குறைபாடுகளின் கூக்குரல் என்ன தெரியுமா? என் சொந்தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால் என் மனைவிக்கு தெரியாமல் தான் செய்ய வேண்டிருக்கிறது இல்லையேல் வீட்டில் பிரச்சனை தான் அதிகமாகும் என்கிறார்கள் இரு தரப்பிலும். இவற்றிற்கு ஒரே தீர்வு தான். உதவும் குணமானது பெண்களின் சொத்து. இந்த குணத்தை யாருக்காகவும் எதற்காகவும் […]