சிறு கதை 🙂 சிறு துளி 11

வயதான ஒரு அம்மா அப்பாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒரு நாள் அந்த அப்பா தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அழைத்து எனக்கு வயதாகி விட்டது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். அதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்றார். உடனே உடனே தன் முதல் பிள்ளை கேட்க துவங்கினான் அப்பா. . . என் […]

சிறு கதை 🙂 சிறு துளி 10

நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் எவ்வளவு திடமானவர்கள், பணிவானவர்கள், பொதுநல ஆர்வம் உடையவர்கள் என்பதற்கு ஒரு உண்மை துளியை உரமாக்க விரும்புகிறேன் இங்கே. ஆம் இரண்டு நண்பர்கள் தங்களின் பள்ளி பபருவத்திலேயே தீர்க்கமான முடிவெடுக்கிறார்கள் நாம் படித்து முடித்த பிறகு சுய தொழில் செய்து தொழிலதிபராக வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் அடிமையாக தொழில் செய்ய கூடாது […]

சிறு கதை 🙂 சிறு துளி 9

35 வயதுடைய ஒரு பெண் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அப்பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அந்த பெண் தன் கணவர் இறப்பதற்கு முன் மிகவும் சுறுசுறுப்பாகவும் மற்றும் உறவினர்களிடமும், வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் நன்றாக பேசி பழகிக்கொண்டிருந்தார். ஆனால் கணவரின் இறப்பிற்குப் பிறகு மெளனமாகவே உள்ளாள் மற்றும் […]

சிறு கதை 🙂 சிறு துளி 8

அப்பாவும் பிள்ளையும் சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கிறார்கள். அம்மா தோசைப்போட்டுக் கொண்டிருக்கிறார். பிள்ளை கூறுகிறான் அம்மா தோசை முறுவலாக இருக்க வேண்டுமென்று. ஆனால் அம்மா சமைத்த தோசை முறுவலாக இல்லை. அந்த தோசையை பிள்ளையின் தட்டில் வைத்துக் கொண்டே கூறுகிறார் அடுத்த தோசையை முறுவலாக போட்டு தருகிறேன் என்று. ஆத்திரமடைந்த பிள்ளை கூறுகிறான் ஏன் இப்படி செய்தீர்கள் என்று. […]

சிறு கதை 🙂 சிறு துளி 7

இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது திருமணமாக அப்பெண் தன் அம்மாவிடம் கேட்கிறாள் அம்மா! எனக்கொரு விஷயம் மட்டும் புரிய மாட்டேங்குதும்மா. அம்மா திடுக்கிட்டாள் தன்னை சுதாரித்துக் கொண்டு என்னம்மா புரியவில்லை என்றார். அதற்கந்த மகள் கூறுகிறாள் அம்மா! நீங்கள் என்னை நல்ல முறையில் வளர்த்தியுள்ளீர்கள் இதை அடுத்தவர்களெல்லாம் கூறுகிறார்கள் லஷ்மியை கல்யாணம் பண்ணிக்கிறவங்க கொடுத்து […]

சிறு கதை 🙂 சிறு துளி 6

கமலா என்பவர் வயது 45. சீதா என்பவர் வயது 25. இந்த இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிப்புரிகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவ்விருவரும் குடும்ப விஷயங்களை பற்றி பேசுவது வழக்கம். இதில் சீதாவோ திருமணம் ஆகாதவர். அதனால் எப்பொழுதும் கமலாம்மா புலம்பிக்கொண்டே இருப்பார் தன் குடும்ப பாரத்தால். ஒரு நாள் இருவரும் மதிய உணவிற்காக அமர்கிறார்கள் […]

சிறு கதை 🙂 சிறு துளி 5

ஒரு அம்மா அப்பா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மூத்த பிள்ளை மகன், இளையப்பிள்ளை மகள். இந்த ஆண் பிள்ளையோ படித்து முடித்து விட்டு வேலைத்தேடிக்கொண்டிருக்கிறார். இக்குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை என்பது குறிப்பிடும் அளவிற்கு இல்லை. ஒரு நாள் தன் தாய் தந்தையிடம் கூறுகிறான் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அப்பெண்ணும் இவரை விரும்புவதாகவும் […]

சிறு கதை 🙂 சிறு துளி 4

அப்பா அம்மா ஒரு மகன். அந்த மகன் நன்றாக படித்து ஒரு உயர் பதவியில் உள்ளார். ஆனால் அவனின் தந்தை என்ன கூறினாலும் அவன் கூறுவது உங்களுக்கு ஒன்றும் தெரியாதுப்பா. விட்டுடுங்க நான் பார்த்துக்கறேன் என்பான். அப்பாவோ எந்தப் பதிலும் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று தன் மன நிலையை தேற்றியப்பிறகு வீட்டிற்கு வருவார். […]

சிறு கதை 🙂 சிறு துளி 3

வகுப்பறைக்கு சற்று தாமதமாக செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். பாடமும் துவங்கி விட்டார் ஆசிரியர். நாம் வகுப்பறையின் உள்ளே நுழையும் போது நம் மன நிலை. . . . . ? அதேப்போல் ஒரு கான்பெரன்ஸ் ஹாலில் நுழைகிறோம் தாமதமாக அப்போது நம் மன நிலை. . . . . ? அவ்வாறில்லாமல் […]

சிறு கதை 🙂 சிறு துளி 2

ஒரு கணவன் மனைவி. இவர்கள் மனைவியின் அப்பா அம்மா வீட்டிற்கு அருகில் தான் வசித்து வருகிறார்கள். கணவன் வீட்டிற்கு வந்தவுடன் தன் மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்கு சென்று விடுவாள். அதாவது அவள் எப்பொழுது பார்த்தாலும் என்னங்க நான் அம்மா வீட்டிற்கு சென்று வரேன்ங்க என்பாள். அதற்கு அந்த கணவனும் மறுப்பு தெரிவிக்காமல் போய்விட்டு வா […]