பெற்றோரின் பெருமை 9

கண்ணெதிரில் கண்டும், செவி இன்புற கேட்டும், காலம் போற்றும் பல்வேறுபட்ட பெற்றோர்களில் நானறிந்த படைப்பாளியை பெருமைப்படுத்த முயல்கிறேன் உங்களுடன் இணைந்து. ஆம் ஒரு சில தினங்களுக்கு முன் அபுதாபி விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன் சென்னை வருவதற்காக. 5 மணி நேரம் கழித்து தான் எனக்கு விமானம். சுற்றும் முற்றும் பார்த்தேன் ஏதேனும் ஒரு இந்திய பெண்மணி […]

பெற்றோரின் பெருமை 8

பிள்ளைகளை சாதனையாளர்களாக்கி பார்ப்பது ஒரு சில பெற்றோர்கள் தன் பிள்ளைகளை சாதனையாளர்களாக்கியதே தான் செய்த சாதனை என நினைப்பது ஒரு சில பெற்றோர்கள் தன் பிள்ளைகளை சாதனையாளர்களாக்க இயலாததால் தவிப்பதும் ஒரு சில பெற்றோர்கள் எது எப்படியோ சாதனைகள் பிறப்பதும் சாதனையாளர்கள் பிறப்பதும் பெற்றோரிலிருந்தே. . . . .

பெற்றோரின் பெருமை 7

மல்லிகையின் வாசத்தை எப்பொழுது எங்கு நுகர்ந்தாலும் அதன் வாசம் மட்டும் என்றும் புதுமையாகவே சலிக்காத ஒன்றாக இருக்கும். அதேப்போல் தான் பெற்றோர்களின் மனமும் மல்லிகையின் மணமும். எனக்கு தெரிந்த ஒரு அம்மா. அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை. பெரிய பிள்ளைதான் பெண் பிள்ளை. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் […]

பெற்றோரின் பெருமை 6

நாம் மழலையாக இருந்த போது நம் மொளன மொழியைக்கண்டு மருத்துவம் பயிலாமலே மருத்துவ நிவாரணம் கொடுத்தவர்கள் மற்றும் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் பெற்றோர்கள். அதே பெற்றோர்கள் முதுமை அடைந்து வாய் திறந்து தங்கள் உடல் நலக்குறைவை கூறும் போது அதை பெரிதாக நினைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை அவர்கள் எப்போதும் இப்படிதான் ஏதாவது புலம்பிக்கிட்டே இருப்பார்கள் என்று அவர்களின் முன்னிலையில் கூறாமல் […]

பெற்றோரின் பெருமை 5

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். இங்கே அனாதைகள் என்ற வார்த்தை உங்களில் பலரை காயப்படுத்திருந்தால் அதை பொருத்துக்கொள்ளுங்கள் தயவுக்கூர்ந்து. தாய் தந்தை இல்லாதவர்கள் எத்தனையோ பேர் நம்மில் இருக்கலாம், மனம் வலிக்கவும் செய்யலாம். அதைவிட எத்தனையோ பேருக்கு பெற்றோர்கள் இருந்தும் அவர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பதை காணும் போதும், அவர்களின் மனவலியை கண்ணீராக கொட்டுவதை பார்க்கும் […]

பெற்றோரின் பெருமை 4

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். மனைவி அல்லது கணவரை இழந்தவர்கள் உயிரற்றவர்கள். ஆம் நம் தாய் தந்தையில் எவரொருவர் மறைந்தாலும் நாம் அனாதை ஆனால் அவர்கள் இருவருமே உயிரற் றவர்கள். தாய் இறந்து தந்தையோ அல்லது தந்தை இறந்து தாய் இருந்தாலோ அவர்களிடம் முன்பைவிட மிகவும் கனிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறே […]

பெற்றோரின் பெருமை 3

திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் கழிந்திருக்கும் கோயில் கோயிலாக செல்வார்கள் பிள்ளை வரம் வேண்டுமென. ஏன் அவர்கள் தீர்மானித்தால் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ குழந்தையின்றி சந்தோஷமாக வாழ முடியாதா அல்லது தெரியாதா? இதற்கு கிடைத்த பெற்றோர்களின் பதில்கள் எங்களுக்கு 25 வயதிற்குள் திருமணமாகியது உடனே என் மகள் அல்லது மகன் பிறந்ததால் தான் […]

பெற்றோரின் பெருமை 2

தாய் என்போம் தந்தை என்போம் – அவர்கள் தரணியில் வாழும் வரை வாயளவில் – அவர்கள் மண்ணறையில் வாழும் போது தாய் அன்பு எங்கே தந்தை நெறி எங்கே என்று தரணி முழுவதும் பாய்ந்தாலும் தர ஈடு இல்லை எவராலும். தன் கருவறையில் சுமப்பவள் தாயவள், தன் கண் இமைப்போல் காப்பவன் தந்தையவன். கண்ணே என்று […]

பெற்றோரின் பெருமை 1

“எல்லா புகழும் இறைவனுக்கே ” என கூறி கார் மேகம் சூழ்ந்தாலும் இடி மின்னல் ஒலித்தாலும், கதிரவன் சுட்டாலும், நிலவொளி ஆறுதல் கிடைத்தாலும், கால சூழ்நிலையின் மாற்றத்தால் மாற்றங்கள் வந்தாலும் தன்னிலை மாறாது விண்மீனை சுமந்தொளிரும் வானத்தை போன்றவர்கள் பெற்றோர்கள். அவர்களை மெருகேற்ற விளைகிறேன் என் தாய் தந்தை எனக்களித்த கல்வி செல்வத்தால். எல்லா பெற்றோர்களும் […]