பெற்றோரின் பெருமை 5

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். இங்கே அனாதைகள் என்ற வார்த்தை உங்களில் பலரை காயப்படுத்திருந்தால் அதை பொருத்துக்கொள்ளுங்கள் தயவுக்கூர்ந்து. தாய் தந்தை இல்லாதவர்கள் எத்தனையோ பேர் நம்மில் இருக்கலாம், மனம் வலிக்கவும் செய்யலாம். அதைவிட எத்தனையோ பேருக்கு பெற்றோர்கள் இருந்தும் அவர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பதை காணும் போதும், அவர்களின் மனவலியை கண்ணீராக கொட்டுவதை பார்க்கும் […]

அனுபவம் 11

அனுபவ விதைகளை ஊன்றி வரும் நான் இன்று என் அனுபவத்தை விதைக்க முயல்கிறேன். இது வரை கேள்வி பட்டதில் பெரும்பாலோர் கூறும் பதில்கள் ‘பெற்றோர்கள் தயவு செய்து பிள்ளைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேலைக்கான படிப்பிற்கு படிக்க வையுங்கள். பிள்ளைகளுக்கு படிப்புரிமையை அவர்கள் கையில் கொடுத்து விடுங்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று. […]

பெற்றோரின் பெருமை 4

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். மனைவி அல்லது கணவரை இழந்தவர்கள் உயிரற்றவர்கள். ஆம் நம் தாய் தந்தையில் எவரொருவர் மறைந்தாலும் நாம் அனாதை ஆனால் அவர்கள் இருவருமே உயிரற் றவர்கள். தாய் இறந்து தந்தையோ அல்லது தந்தை இறந்து தாய் இருந்தாலோ அவர்களிடம் முன்பைவிட மிகவும் கனிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறே […]

பெற்றோரின் பெருமை 3

திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் கழிந்திருக்கும் கோயில் கோயிலாக செல்வார்கள் பிள்ளை வரம் வேண்டுமென. ஏன் அவர்கள் தீர்மானித்தால் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ குழந்தையின்றி சந்தோஷமாக வாழ முடியாதா அல்லது தெரியாதா? இதற்கு கிடைத்த பெற்றோர்களின் பதில்கள் எங்களுக்கு 25 வயதிற்குள் திருமணமாகியது உடனே என் மகள் அல்லது மகன் பிறந்ததால் தான் […]

பெற்றோரின் பெருமை 2

தாய் என்போம் தந்தை என்போம் – அவர்கள் தரணியில் வாழும் வரை வாயளவில் – அவர்கள் மண்ணறையில் வாழும் போது தாய் அன்பு எங்கே தந்தை நெறி எங்கே என்று தரணி முழுவதும் பாய்ந்தாலும் தர ஈடு இல்லை எவராலும். தன் கருவறையில் சுமப்பவள் தாயவள், தன் கண் இமைப்போல் காப்பவன் தந்தையவன். கண்ணே என்று […]

பெற்றோரின் பெருமை 1

“எல்லா புகழும் இறைவனுக்கே ” என கூறி கார் மேகம் சூழ்ந்தாலும் இடி மின்னல் ஒலித்தாலும், கதிரவன் சுட்டாலும், நிலவொளி ஆறுதல் கிடைத்தாலும், கால சூழ்நிலையின் மாற்றத்தால் மாற்றங்கள் வந்தாலும் தன்னிலை மாறாது விண்மீனை சுமந்தொளிரும் வானத்தை போன்றவர்கள் பெற்றோர்கள். அவர்களை மெருகேற்ற விளைகிறேன் என் தாய் தந்தை எனக்களித்த கல்வி செல்வத்தால். எல்லா பெற்றோர்களும் […]

அனுபவம் 10

பெண்ணினமே! பெண்ணினமே! பெருந்துன்பமே உன் முன்னே பேரழிவாக வந்தாலும் புன்னகைக்க கற்றுக் கொள் கற்றுனர்ந்த செல்வத்தால். கதிரவனை போல் சுட்டாலும், களைப்பாற ஆறுதல் கிடைத்தாலும் புன்னகைக்க கற்றுக் கொள். பெரும் பழியே உன் மேல் வந்தாலும், பேராதறவே உனக்கு கிடைத்தாலும் புன்னகைக்க கற்றுக் கொள். புன்னகைக்க புன்னகைக்க என்றேனே அந்த புன்னகையில் தான் உங்களுடைய பொருமையும் […]

அனுபவம் 9

ஒரு பெண் என்பவள் மலர் போன்றவள். ஒரு மலர் என்பது பல இதழ்களைக் கொண்டது. அதேப்போலதான் பெண் என்பவளும். அவள் கொண்ட ஒவ்வொரு இதழ்க்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஆம் பெண்மை, அடக்கம், பொருமை , திறமை, அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் என்பவை ஆகும். அவள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த இதழ்களில் வேறுபாடுகள் […]

அனுபவம் 8

அனுபவத் தோரணையில் எட்டி எட்டி அடி வைத்தும் எட்டாத கனியாக இருப்பது கணவன் மனைவியின் உறவுதான். வாழ்கையில் இன்புற்று வாழ்வதும் இன்னலுடன் வாழ்வதும் இயற்கையின் விளையாடல் என எண்ணி நம் வாழ்கையில் ஒரு பாதி நீயானால் மறுபாதி நானாவேன் என நாட்கள் நகர்ந்தாலும் நரையே தலைமுழுதும் நிறைந்தாலும் தள்ளாடும் வயதிலும் தன்னுள்ளே தடுமாறாமல் தடமாறாமல் முதிர்ந்து […]

அனுபவம் 7

சுட்டெரிக்கும் அனுபவங்கள் சுடராக தெறித்தாலும் தெறிக்கும் சுடரில் எழுச்சி கொள்ளுங்கள் என் குலப்பெண்களே இது ஒரு அலட்சிய திருமணத்தின் அலறல் அனுபவம். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் வயது 21. அவளின் தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இது 25 வருடத்திற்கு முற்பட்ட அனுபவம். அந்த பெண்ணிற்கு 4 அண்ணாக்கள் அவள் […]