பெற்றோரின் பெருமை 12

வெளி நாட்டில் பணிப்புரியும் ஒரு அம்மா தன் தாய் நாடு வருகிறார் தன் தந்தையின் உடல் நலக்குறைவின் காரணமாக. பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை. தன்னுடைய இரண்டு நன்கு வளர்ந்த அதாவது ஒரு குழந்தை கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர் , அடுத்த குழந்தை பனிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் மருத்துவமனையில் தன் தந்தையுடன் தங்கியிருக்கிறார். […]

சிறு கதை 🙂 சிறு துளி 18

தன்னிறைவுத் தந்தையின் பொன்னிறைவுக் கட்டளை பொறுப்பாக படிக்கனும் கருத்தாக வளரனும் – வாழ்வில் கருவாகக் கண்டதை முழு பொருளாக்க முயலனும். பொருமையுடன் காக்கனும் பொக்கிஷத்தை ஆளனும் பொய்யுரைக்கும் நாவை அடக்கனும் – நல் திறன் காட்ட உழைக்கனும் – அடுத்தவர்க்கு தீங்கிழைக்க விலகனும் – உனை குடும்பம் போற்ற வாழனும் – உன்னிடம் கூடி வாழ்பவரை […]

சிறு கதை 🙂 சிறு துளி 17

ஓர் தங்கையின் தன்னிறைவு பேட்டி! அண்ணா என்றழைத்துப்பார் அன்றலர்ந்த மலரும் பூஞ்சோலையாய் புன்னகைக்கும். அண்ணா அண்ணா என்றழைக்கும் போதே கணீர் கணீரென்ற உறவு மிளிரும். அம்மா என்னை கடிந்த போது கண்ணே என்று கண்ணத்தில் முத்தமிட்டது என் அண்ணா. பொத்தென்று கீழே வீழ்ந்த போது பொத்தான் கழற்றி புது சட்டைத்துணியால் துடைத்து விட்டது என் அண்ணா. […]