சிறு கதை 🙂 சிறு துளி 15

அம்மா – மகள் – மருமகள் இவ் மூவருக்கும் இடைப்பட்ட உறவை சேர்த்தும் பிரித்தும் பார்க்கும் போது எனக்கு கிடைத்த விடையை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அம்மா மனம் : மகள், மகன், மருமகன், மருமகள்.
மகள் மனம் : அப்பா, அம்மா, கணவர், மாமனார், மாமியார்.
மருமகள் மனம் : அப்பா, அம்மா, கணவர், மாமனார், மாமியார்.
திருமணம் ஆன சில நாட்களுக்கு பிறகு மகள் மற்றும் மருமகள் மனம் : கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார்.
மேற்குறிப்பிட்டதுப் போல் மகளின் மனமும், மருமகளின் மனமும் ஒன்று தான். ஆனால் ஒரு தாய்க்கு பிடித்த மனம் மகளின் மனம் தான். அது தான் தாய்மையின் இலக்கணம் என நான் நினைக்கின்றேன். நீங்கள். . . !

One thought on “சிறு கதை 🙂 சிறு துளி 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =