சிறு கதை 🙂 சிறு துளி 12

இன்று
மகளிர் தினம் கொண்டாடும் மகளிரே
வாழ்த்துக்கள் பல.
என்ன சொல்லி வாழ்த்த
என்னிலில்லை நிறை சொல் கூறி
உனை புகழ்ந்து தேற்ற
பூமாலையோடு புகழ் மாலைக்கொண்டு உனைப்போற்ற – இப்
பூ உலகே காத்திருக்கு மகளிரை மெருகேற்ற
நீ சுமக்கும் சுமைகளுக்கு
இணைப்போற்ற வருடத்தில்
ஓர் நாள் போதாது
வருடம் முழுதும் உன்னாலே ( நாளே ) என்றும் நன்னாளே .

.

2 thoughts on “சிறு கதை 🙂 சிறு துளி 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =