சிறு கதை 🙂 சிறு துளி 16

விட்டுக்கொடுத்தலை பற்றிய சிறு விளக்கவுரை பிடித்தால் பற்றிக்கொள்ளுங்கள். விட்டுக்கொடுப்பது என்பது நாம் தாழ்ந்து போகிறோம் என்பதல்ல. அங்கே விட்டுக்கொடுப்பவருக்கும் அந்த விட்டுக்கொடுத்தலை ஏற்பவருக்கும் இடையில் ஒரு சுமூகமான இன்னதமான மன ஆறுதல் ஏற்படும் பாருங்க அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது. அதேப்போல் ஒருவரின் விட்டுக்கொடுத்தலை நான் ஏற்றுக் கொண்டால் நான் தாழ்ந்து […]

சிறு கதை 🙂 சிறு துளி 15

அம்மா – மகள் – மருமகள் இவ் மூவருக்கும் இடைப்பட்ட உறவை சேர்த்தும் பிரித்தும் பார்க்கும் போது எனக்கு கிடைத்த விடையை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். அம்மா மனம் : மகள், மகன், மருமகன், மருமகள். மகள் மனம் : அப்பா, அம்மா, கணவர், மாமனார், மாமியார். மருமகள் மனம் : அப்பா, அம்மா, கணவர், […]

சிறு கதை 🙂 சிறு துளி 14

நம் அனைவரையும் சுற்றியே சந்தோஷங்கள் நிறைந்துள்ளது . ஆனால் அதை அனுபவிக்க தெரியாமல் நாம் தான் சுற்றி அலைகிறோம் வெகு தூரம் என நான் அடிக்கடி கூறுவது போல் தான் நம்முடைய கஷ்டங்களுக்கு மருந்தும் நம்மிடமே உள்ளது. இதை நாம் அறிந்துக்கொள்ளாமல் அடுத்தவரின் மூலமாக ஆறுதலை தேடுகிறோம். அவ்வாறுதல் கிடைக்காத போது மன உளைச்சலுக்கும், மன […]

அனுபவம் 16

பொழுதமர்ந்த மாலை நேரத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள மணற்பரப்பில் அமர்ந்து தன் பேரப்பிள்ளைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வயதான தாதாவும் பாட்டியும் உரையாடிக் கொண்டிருக்கும் உரையாடலை நம் கண்முன்னே கொண்டு வர முயல்கிறேன். கணவரான தாதா வினவுகிறார் தன் மனைவியான பாட்டியிடம் ” ஏண்டி மரகதம் உனக்கு நினைவிருக்கிறதா? நம் பேரப்பிள்ளைகளின் வயது தான் […]

பெற்றோரின் பெருமை 11

பள்ளி முடிந்து வீட்டிற்குள் நுழைந்த 15 வயதுள்ள குமார் என்ற பிள்ளை சோகமாக அமர்ந்திருக்கும் தன் அம்மாவை பார்த்து அம்மா. . . என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறது உங்கள் முகம் என்கிறான். அதற்கந்த அம்மா பதிலளிக்கிறார் ஆம் பக்கத்து வீட்டு ரவிக்கு சைக்கிளில் செல்லும் போது கார் மோதி மிகுந்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் […]

சிறு கதை 🙂 சிறு துளி 13

பெரியவர், சிறியவர், குழந்தைகள், ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், நல்லவர், கெட்டவர், உயர் பதவியில் இருப்பவர், பதவியில் இல்லாதவர், அரசியலில் இருப்பவர், அரசியலில் இல்லாதவர், எல்லா வகை குலத்தில் இருப்பவர் மற்றும் எல்லா வகை மதத்தில் இருப்பவர் இங்ஙனம் மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் வலி என்று ஒன்றுண்டு மற்றும் […]

சிறு கதை 🙂 சிறு துளி 12

இன்று மகளிர் தினம் கொண்டாடும் மகளிரே வாழ்த்துக்கள் பல. என்ன சொல்லி வாழ்த்த என்னிலில்லை நிறை சொல் கூறி உனை புகழ்ந்து தேற்ற பூமாலையோடு புகழ் மாலைக்கொண்டு உனைப்போற்ற – இப் பூ உலகே காத்திருக்கு மகளிரை மெருகேற்ற நீ சுமக்கும் சுமைகளுக்கு இணைப்போற்ற வருடத்தில் ஓர் நாள் போதாது வருடம் முழுதும் உன்னாலே ( […]