சிறு கதை 🙂 சிறு துளி 11

வயதான ஒரு அம்மா அப்பாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒரு நாள் அந்த அப்பா தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அழைத்து எனக்கு வயதாகி விட்டது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். அதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்றார். உடனே உடனே தன் முதல் பிள்ளை கேட்க துவங்கினான் அப்பா. . . என் […]

சிறு கதை 🙂 சிறு துளி 10

நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் எவ்வளவு திடமானவர்கள், பணிவானவர்கள், பொதுநல ஆர்வம் உடையவர்கள் என்பதற்கு ஒரு உண்மை துளியை உரமாக்க விரும்புகிறேன் இங்கே. ஆம் இரண்டு நண்பர்கள் தங்களின் பள்ளி பபருவத்திலேயே தீர்க்கமான முடிவெடுக்கிறார்கள் நாம் படித்து முடித்த பிறகு சுய தொழில் செய்து தொழிலதிபராக வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் அடிமையாக தொழில் செய்ய கூடாது […]

சிறு கதை 🙂 சிறு துளி 9

35 வயதுடைய ஒரு பெண் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அப்பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அந்த பெண் தன் கணவர் இறப்பதற்கு முன் மிகவும் சுறுசுறுப்பாகவும் மற்றும் உறவினர்களிடமும், வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் நன்றாக பேசி பழகிக்கொண்டிருந்தார். ஆனால் கணவரின் இறப்பிற்குப் பிறகு மெளனமாகவே உள்ளாள் மற்றும் […]

சிறு கதை 🙂 சிறு துளி 8

அப்பாவும் பிள்ளையும் சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கிறார்கள். அம்மா தோசைப்போட்டுக் கொண்டிருக்கிறார். பிள்ளை கூறுகிறான் அம்மா தோசை முறுவலாக இருக்க வேண்டுமென்று. ஆனால் அம்மா சமைத்த தோசை முறுவலாக இல்லை. அந்த தோசையை பிள்ளையின் தட்டில் வைத்துக் கொண்டே கூறுகிறார் அடுத்த தோசையை முறுவலாக போட்டு தருகிறேன் என்று. ஆத்திரமடைந்த பிள்ளை கூறுகிறான் ஏன் இப்படி செய்தீர்கள் என்று. […]

அனுபவம் 14

ஒரு பெரியவரும் ஒரு 24 வயதுடைய இளைஞரும் ஒரு பேருந்தில் முன் வரிசையில் ஒன்றாக அமர்ந்து பயணிக்கிறார்கள். அந்த பெரியவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இளைஞரிடம் பேசத்துவங்குகிறார். எங்க தம்பி போறீங்க. பெயர் என்னவென்று கேட்கிறார். அந்த இளைஞர் கூறுகிறார் தன் பெயர் அசோக் என்று மற்றும் ஊர் பெயரும் கூறுகிறார். பிறகு அந்த பெரியவர் கேட்கிறார் […]