பிள்ளைகளை சாதனையாளர்களாக்கி
பார்ப்பது ஒரு சில பெற்றோர்கள்
தன் பிள்ளைகளை சாதனையாளர்களாக்கியதே
தான் செய்த சாதனை என நினைப்பது ஒரு சில பெற்றோர்கள்
தன் பிள்ளைகளை சாதனையாளர்களாக்க
இயலாததால் தவிப்பதும் ஒரு சில பெற்றோர்கள்
எது எப்படியோ
சாதனைகள் பிறப்பதும்
சாதனையாளர்கள் பிறப்பதும் பெற்றோரிலிருந்தே. . . . .