சிறு கதை 🙂 சிறு துளி 3

வகுப்பறைக்கு சற்று தாமதமாக செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். பாடமும் துவங்கி விட்டார் ஆசிரியர். நாம் வகுப்பறையின் உள்ளே நுழையும் போது நம் மன நிலை. . . . . ? அதேப்போல் ஒரு கான்பெரன்ஸ் ஹாலில் நுழைகிறோம் தாமதமாக அப்போது நம் மன நிலை. . . . . ? அவ்வாறில்லாமல் பள்ளியில் வகுப்பு துவங்க மணி அடித்து விட்டது நாம் ஒரு ஆசிரியராக அந்த வகுப்பறையில் நுழையும் போது நம் மன நிலை. . . . . ! அதேப்போல் ஒரு கான்பரன்ஸ் ஹாலில் எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள் நாம் அங்கே ஒரு VIP – யாக நுழைந்தால் நம் மன நிலை. . . . . ! இது தான் முயற்சி திருவினை ஆக்கும்.

One thought on “சிறு கதை 🙂 சிறு துளி 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + five =