சிறு கதை 🙂 சிறு துளி 2

ஒரு கணவன் மனைவி. இவர்கள் மனைவியின் அப்பா அம்மா வீட்டிற்கு அருகில் தான் வசித்து வருகிறார்கள். கணவன் வீட்டிற்கு வந்தவுடன் தன் மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்கு சென்று விடுவாள். அதாவது அவள் எப்பொழுது பார்த்தாலும் என்னங்க நான் அம்மா வீட்டிற்கு சென்று வரேன்ங்க என்பாள். அதற்கு அந்த கணவனும் மறுப்பு தெரிவிக்காமல் போய்விட்டு வா என்பான். திடீரென ஒரு நாள் தன் கணவன் வீட்டிற்குள் ஒரு பெண்ணுடன் வந்தான். அதை கண்ட மனைவியவள் கோவத்துடன் என்னங்க நான் என் அம்மா வீட்டிற்கு போரேன் என்றாள். அதற்கு அந்த கணவன் எந்த மறுப்புமின்றி ” போ” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =