பெண்மை 8

பெண்கள் எவ்வாறு எளிதில் வசப்படுபவர்களோ அதேப்போலதான் ஆண்களும் எளிதில் அழகுக்கு அடிமையாபவர்கள். மற்றும் பரிதாபத்துக்குரிய விஷயம் அவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதனால் தான் அத்தருணத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே மறந்து விடுவார்கள். பிறகு பழியை பெண்கள் மீது திணித்து விட்டு மறைந்தும், மறைத்தும் விடுவார்கள். அதனால் தான் அத்தருணத்தில் பெண்களாகிய நம்மிடம் […]

பெண்மை 7

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்கிறோமே அது என்னங்க. ஒரு பெண்ணின் குழந்தை பருவத்திலிருந்து திருமணமாகும் வரை அம்மா அப்பா கொடுக்கும் உரிமைகள் தான்ங்க ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை பெண்ணுரிமை சட்டங்கள். இந்த அடித்தளம் சக்தி வாய்ந்ததாகவும், அப்பெண்ணிற்கு திருமணமான உடன் தன் கணவனும் அவனுடைய தாய் தந்தையும் கொடுக்கும் பெண்ணுரிமை தாங்க வாழ்க்கை எனும் பாதையின் அஸ்திவாரம். […]

அனுபவம் 13

நாமறிந்த ஒரு உண்மை படித்தவர்களும் படிக்காதவர்களும் சமமாக மாட்டார்கள் என்பது. அதனால் தான் படிப்பின் முக்கியத்துவம் வெளிப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லோருக்கும் கல்வி என்ற வழிமுறைகள் இலகுவானது. இவ்வாறு தோன்றிய இலகு வழியில் கல்விக்கு பிறகு உண்டாகும் சிக்கல்கள் தான் படிப்பிற்கேற்ற வேலையின்மை, பொருளாதார குறைபாடு, குடும்ப சூழல் மற்றும் சுற்றுபுற சூழல். இதிலிருந்து […]

அனுபவம் 12

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களின் குறைபாடுகளின் கூக்குரல் என்ன தெரியுமா? என் சொந்தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால் என் மனைவிக்கு தெரியாமல் தான் செய்ய வேண்டிருக்கிறது இல்லையேல் வீட்டில் பிரச்சனை தான் அதிகமாகும் என்கிறார்கள் இரு தரப்பிலும். இவற்றிற்கு ஒரே தீர்வு தான். உதவும் குணமானது பெண்களின் சொத்து. இந்த குணத்தை யாருக்காகவும் எதற்காகவும் […]

பெற்றோரின் பெருமை 7

மல்லிகையின் வாசத்தை எப்பொழுது எங்கு நுகர்ந்தாலும் அதன் வாசம் மட்டும் என்றும் புதுமையாகவே சலிக்காத ஒன்றாக இருக்கும். அதேப்போல் தான் பெற்றோர்களின் மனமும் மல்லிகையின் மணமும். எனக்கு தெரிந்த ஒரு அம்மா. அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை. பெரிய பிள்ளைதான் பெண் பிள்ளை. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் […]

சிறு கதை 🙂 சிறு துளி 2

ஒரு கணவன் மனைவி. இவர்கள் மனைவியின் அப்பா அம்மா வீட்டிற்கு அருகில் தான் வசித்து வருகிறார்கள். கணவன் வீட்டிற்கு வந்தவுடன் தன் மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்கு சென்று விடுவாள். அதாவது அவள் எப்பொழுது பார்த்தாலும் என்னங்க நான் அம்மா வீட்டிற்கு சென்று வரேன்ங்க என்பாள். அதற்கு அந்த கணவனும் மறுப்பு தெரிவிக்காமல் போய்விட்டு வா […]

சிறு கதை 🙂 சிறு துளி 1

ஒரு அம்மா மட்டும் அப்பா இல்லை. அவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு பெண், ஒரு ஆண். அவர்கள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகியவுடன் தன் அம்மாவிடம் கேட்கிறார்கள் “அம்மா உங்களுக்கு என்ன வேண்டுமென்று “. அதற்கு அந்த அம்மா கேட்கிறார் “நான் இழந்த சந்தோஷங்கள் வேண்டுமென்று “. அதற்கந்த பெண் பிள்ளை கூறுகிறது அம்மா நான் திருமணம் […]