பெற்றோரின் பெருமை 6

நாம் மழலையாக இருந்த போது நம் மொளன மொழியைக்கண்டு மருத்துவம் பயிலாமலே மருத்துவ நிவாரணம் கொடுத்தவர்கள் மற்றும் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் பெற்றோர்கள். அதே பெற்றோர்கள் முதுமை அடைந்து வாய் திறந்து தங்கள் உடல் நலக்குறைவை கூறும் போது அதை பெரிதாக நினைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை அவர்கள் எப்போதும் இப்படிதான் ஏதாவது புலம்பிக்கிட்டே இருப்பார்கள் என்று அவர்களின் முன்னிலையில் கூறாமல் […]

பெண்மை 6

இழந்தேன் இழந்தேன் அணைத்தும் இழந்தேன் வழிகேட்டின் உச்சத்தில் திரிந்தேன், உண்மையை மறந்தேன், பொய்யை நிறைத்தேன் மற்றும் நினைத்தேன், பாதையின் முடிவில் முட்டுச்சந்தை கண்டு முடிவில் நின்றேன் தனிமரமாக என கூறும் பெண்ணின் கதையும் உண்டு, ஆணின் கதையும் உண்டு. ஆனால் அதில் இழப்பு பெண்களுக்கே அதிக அளவு என்பதை நினைக்க மறக்கக்கூடாது. ஒரு பெண் புகுந்த […]

பெண்மை 5

பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் போதே திருமண ஆசையும் வளர்ந்து விடுகிறது. முழுமையாக பக்குவமடையாத வயது அதனால் வேலைக்கு செல்வதற்கு முன்பே சில பேர் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். அதனால் பொருளாதார ரீதியில் பலவீனமாகவும், வாழ்க்கை நடைமுறையில் தடம்மாறி செல்லவும் சூழ்நிலைகள் வழிவகுக்கிறது. சில பிள்ளைகள் கல்லூரி முடித்த பிறகு நல்ல வேலைக்காக முயற்சி செய்துக்கொண்டுருப்பார்கள். […]

பெண்மை 4

ஒவ்வொருவரின் வயது மற்றும் சுற்றுபுற சூழ்நிலை யுமே எல்லாவற்றிற்கும் முதல் காரணம். 12 வயதிலிருந்தே எல்லோருக்கும் உணர்ச்சி தூண்டல் என்று ஒன்று ஆரம்பித்து விடுகிறது. 12 வயது என்பது Adult list – ன் ஆரம்பக்கட்டமாகும். அவர்கள் எப்போதும் busy ஆக இருக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோர்களின் முக்கிய பங்காகும். அதே சமயத்தில் அவர்கள் […]

பெண்மை 3

பிறந்த உடனேயே பெண் குழந்தைகளுக்கு கல்லிப்பால் ஊற்றி கொன்ற காலம் போய் அந்த கொடுமையிலிருந்து காப்பாற்ற பட்ட அந்த பெண்ணினமே தன் குழந்தைகளை கொள்ளும் காலமாக மாறியுள்ளது. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பெண்கள் எப்போதும் சிந்தித்து பொருமையுடன் திடமான முடிவெடுக்க கற்றுக் கொள்ள வேண்டாமா? ஏனென்றால் எப்போதும் இழப்பு பெண்ணிற்கு மட்டும் தான் அதிக அளவில். […]

பெண்மை 2

ஒவ்வொருவரின் மனங்களும் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கும் மனங்கள் மட்டுமல்ல வார்த்தைகளும் தான் நேரத்திற்கு நேரம், நாட்களுக்கு நாட்கள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம் மாறுபட்டு கொண்டே இருக்கும். அதுவே நம் வாழ்க்கையில் நிலையான நிம்மதி இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம். உடலில் வலிமை உள்ள வரை மனதில் திடம் உண்டு. எப்போது உடலில் […]

பெண்மை 1

தனக்கு தானே வட்டமிட்டு தானுண்டு தன் குடும்பமுண்டு என்று எண்ணாது வாழும் வண்ணத்துப் பூச்சி நான். நான் திட்டமிட்டு தீட்டிய வட்டத்தில் சிறகடித்துப் பறந்தாலும் சிறகொடிந்து வீழ்ந்தாலும் தன்னம்பிக்கை இழக்கா தமிழச்சி ஆகிய நான் என் அனுபவ கலவையை ஒன்றாக கலந்து பக்குவமாக முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பகுத்தறிவு இருந்தும் பக்குவப்படாத பெண்களுக்கு கொடுக்க முயல்கிறேன் பெண்மை […]

பெற்றோரின் பெருமை 5

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். இங்கே அனாதைகள் என்ற வார்த்தை உங்களில் பலரை காயப்படுத்திருந்தால் அதை பொருத்துக்கொள்ளுங்கள் தயவுக்கூர்ந்து. தாய் தந்தை இல்லாதவர்கள் எத்தனையோ பேர் நம்மில் இருக்கலாம், மனம் வலிக்கவும் செய்யலாம். அதைவிட எத்தனையோ பேருக்கு பெற்றோர்கள் இருந்தும் அவர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பதை காணும் போதும், அவர்களின் மனவலியை கண்ணீராக கொட்டுவதை பார்க்கும் […]