பெற்றோரின் பெருமை 4

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். மனைவி அல்லது கணவரை இழந்தவர்கள் உயிரற்றவர்கள். ஆம் நம் தாய் தந்தையில் எவரொருவர் மறைந்தாலும் நாம் அனாதை ஆனால் அவர்கள் இருவருமே உயிரற் றவர்கள். தாய் இறந்து தந்தையோ அல்லது தந்தை இறந்து தாய் இருந்தாலோ அவர்களிடம் முன்பைவிட மிகவும் கனிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறே செய்தாலும் அதை மறந்து அவர்களை பக்குவப்படுத்த நினைப்பதை விட பரிவோடு நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் உயிரற்றவர்கள். ஆனால் நடமாடி கொண்டிருக்கும் மனிதர் அவ்வளவு தான். எவரொருவர் பாதி ஆயுளில் பரலோகம் சென்றாலும் பாழடைந்த கிணற்றில் விழுந்து உயிர் மாய்க்க இயலாது தான் பெற்றெடுத்த பிள்ளைகளை பாதுகாத்து கரை சேர்க்க பட்டுப்பாத்திரம் துலக்க கூலி வேலை சென்ற  அல்லது செல்லும் தாய்மார்கள் தான் எத்தனை பேர்.கணவன் இழந்த பிறகு அவள் உயிரற்றவள் தான் இருப்பினும் தன் பிள்ளைகள் என்ற உணர்வோடு வாழும் அத்தாய்க்கு உணர்வோடு உயிர் கொடுக்க வேண்டாமா பேணிகாத்த பிள்ளைகள். பெற்றப்பிள்ளைகளை காப்பது பெற்றோர்களின் கடமை ஆனால் அந்த கடமையில் உள்ள உணர்வை உணர வேண்டுமானால் ஒவ்வொருவரும் அந்நிலையை எட்டும்போதுதான். எனக்கு என்ன செய்து விட்டீர்கள் மற்ற பெற்றோர்களை போலவா எனக்கு செய்தீர்கள் என்று தன் பெற்றோர்களை பார்த்து கேள்வி கேட்டவர்கள் நம்மில் எத்தனையோ பேர் இருக்கலாம். அவர்கள் நமக்கு செய்ததில் பொருளாதார நிலையில் வேண்டுமானால் குறையிருந்திருக்கலாம் ஆனால் அந்த தாய் தந்தை என்ற தரத்திலிருந்து சிறிதளவு கூட பிறலாமல் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து “ஆம் இவனுக்கு அல்லது இவளுக்கு ஐந்து வயதாகியும் பேச்சு வரவில்லையே என்று எத்தனை சாமியை வேண்டியிருப்போம் ” அதனால் தான் இப்போது இவ்வளவு தெளிவாக நம்மிடம் கேள்வி கேட்கிறார்கள் என்று தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உயிர் கொடுக்கிறார்கள்.பிள்ளைகளாகிய எத்தனை பேர் பெற்றோர்களின் உணர்ச்சிக்கு உயீரூட்டத்தை கொடுக்க முயல்கிறோம்.

7 thoughts on “பெற்றோரின் பெருமை 4”

  1. I have not checked in here for some time because I thought it was getting
    boring, but the last few posts are good quality so I guess I will add you back to my everyday bloglist.
    You deserve it friend 🙂

  2. I was curious if you ever thought of changing the structure of your blog?

    Its very well written; I love what youve got to say.
    But maybe you could a little more in the way of content so people could connect with it better.
    Youve got an awful lot of text for only having 1 or 2 pictures.
    Maybe you could space it out better?

  3. I used to be recommended this blog by way of my cousin. I am now not
    certain whether this submit is written via him as nobody else realize such particular approximately
    my trouble. You’re wonderful! Thanks!

  4. I wish to voice my gratitude for your kind-heartedness supporting men and women that must have assistance with in this situation.
    Your real dedication to getting the message up and down had become pretty practical and
    have really allowed women like me to get to their
    aims. Your amazing invaluable suggestions entails a great deal a person like me
    and extremely more to my office colleagues.
    Thanks a ton; from everyone of us.

Leave a Reply

Your email address will not be published.

eighteen + twelve =