பெற்றோரின் பெருமை 4

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். மனைவி அல்லது கணவரை இழந்தவர்கள் உயிரற்றவர்கள். ஆம் நம் தாய் தந்தையில் எவரொருவர் மறைந்தாலும் நாம் அனாதை ஆனால் அவர்கள் இருவருமே உயிரற் றவர்கள். தாய் இறந்து தந்தையோ அல்லது தந்தை இறந்து தாய் இருந்தாலோ அவர்களிடம் முன்பைவிட மிகவும் கனிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறே […]

பெற்றோரின் பெருமை 3

திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் கழிந்திருக்கும் கோயில் கோயிலாக செல்வார்கள் பிள்ளை வரம் வேண்டுமென. ஏன் அவர்கள் தீர்மானித்தால் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ குழந்தையின்றி சந்தோஷமாக வாழ முடியாதா அல்லது தெரியாதா? இதற்கு கிடைத்த பெற்றோர்களின் பதில்கள் எங்களுக்கு 25 வயதிற்குள் திருமணமாகியது உடனே என் மகள் அல்லது மகன் பிறந்ததால் தான் […]

பெற்றோரின் பெருமை 2

தாய் என்போம் தந்தை என்போம் – அவர்கள் தரணியில் வாழும் வரை வாயளவில் – அவர்கள் மண்ணறையில் வாழும் போது தாய் அன்பு எங்கே தந்தை நெறி எங்கே என்று தரணி முழுவதும் பாய்ந்தாலும் தர ஈடு இல்லை எவராலும். தன் கருவறையில் சுமப்பவள் தாயவள், தன் கண் இமைப்போல் காப்பவன் தந்தையவன். கண்ணே என்று […]

பெற்றோரின் பெருமை 1

“எல்லா புகழும் இறைவனுக்கே ” என கூறி கார் மேகம் சூழ்ந்தாலும் இடி மின்னல் ஒலித்தாலும், கதிரவன் சுட்டாலும், நிலவொளி ஆறுதல் கிடைத்தாலும், கால சூழ்நிலையின் மாற்றத்தால் மாற்றங்கள் வந்தாலும் தன்னிலை மாறாது விண்மீனை சுமந்தொளிரும் வானத்தை போன்றவர்கள் பெற்றோர்கள். அவர்களை மெருகேற்ற விளைகிறேன் என் தாய் தந்தை எனக்களித்த கல்வி செல்வத்தால். எல்லா பெற்றோர்களும் […]