அனுபவம் 9

ஒரு பெண் என்பவள் மலர் போன்றவள். ஒரு மலர் என்பது பல இதழ்களைக் கொண்டது. அதேப்போலதான் பெண் என்பவளும். அவள் கொண்ட ஒவ்வொரு இதழ்க்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஆம் பெண்மை, அடக்கம், பொருமை , திறமை, அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் என்பவை ஆகும். அவள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த இதழ்களில் வேறுபாடுகள் […]

அனுபவம் 8

அனுபவத் தோரணையில் எட்டி எட்டி அடி வைத்தும் எட்டாத கனியாக இருப்பது கணவன் மனைவியின் உறவுதான். வாழ்கையில் இன்புற்று வாழ்வதும் இன்னலுடன் வாழ்வதும் இயற்கையின் விளையாடல் என எண்ணி நம் வாழ்கையில் ஒரு பாதி நீயானால் மறுபாதி நானாவேன் என நாட்கள் நகர்ந்தாலும் நரையே தலைமுழுதும் நிறைந்தாலும் தள்ளாடும் வயதிலும் தன்னுள்ளே தடுமாறாமல் தடமாறாமல் முதிர்ந்து […]

அனுபவம் 7

சுட்டெரிக்கும் அனுபவங்கள் சுடராக தெறித்தாலும் தெறிக்கும் சுடரில் எழுச்சி கொள்ளுங்கள் என் குலப்பெண்களே இது ஒரு அலட்சிய திருமணத்தின் அலறல் அனுபவம். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் வயது 21. அவளின் தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இது 25 வருடத்திற்கு முற்பட்ட அனுபவம். அந்த பெண்ணிற்கு 4 அண்ணாக்கள் அவள் […]

அனுபவம் 6

கதைகளை கேட்டு கேட்டு பரிதாபப்படுவதைவிட சிறிதளவேனும் சிந்தித்து செயல்பட முயல்வோம் வாருங்கள். என்னுடன்                        வேலைப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் அவளுடைய கணவன் வேலைக்கு போவதில்லை மற்றும் நன்றாக குடித்துவிட்டு நிறைய சண்டை போட்டுக்கிட்டே இருப்பாராம். அந்த பெண் நல்ல அழகுள்ளவள் மற்றும் […]

அனுபவம் 5

கணவன் மனைவி எப்படி வாழ வேண்டுமென்பதற்கு ஒரு அனுபவ கதையை இருபது வருடங்களுக்கு பிறகு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அப்பொழுது ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்தேன். எப்பொழுதும் நான் பணியை துவங்கிய உடன் வார்டில் ஒரு சுற்று சென்று வருவேன். எப்போது சென்றாலும் என் கண்களில் படும் ஏதாவது ஒருவருக்கு […]

அனுபவம் 4

நான் அடுத்தடுத்து கூறுவது பெண்கள் மிகவும் மென்மையானவர்கள் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பலவீனமானவர்கள். ஒரு பெண்ணிற்கு திருமணம் பேசி முடித்து நிச்சயதார்த்தமென்று ஒன்று முடிந்த உடனேயே கனவுக்காண ஆரம்பித்து விடுகிறாள். இதற்கு முன் வரை வாழ்ந்த வாழ்க்கையில் தாய், தந்தை ,அண்ணா, தம்பி, அக்கா அல்லது தங்கை என்ற சொந்தங்களோடு வாழ்ந்த அவள் அத்தனையையும் மறந்து […]

அனுபவம் 3

இரண்டு பெண்களுக்கு மேல் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தால் அவர்களிடம் சேர்ந்து உட்காருவதை தவிர்த்து கொள்ளுங்கள். புறம் பேசுதல் என்பது மிகவும் தவறான குணமாகும். முடிந்தவரை புறம் பேசுதலை தவிர்ப்பது ( gossip ) இறையச்சத்தில் அடங்கும். பெண்களினால் இரகசியத்தை பாதுகாக்க முடியாது. எனவே தான் பெண்கள் எப்போதும் தம்மை பிசியாகவே ( Busy) வைத்துக்கொள்ள […]

அனுபவம் 2

நாம் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதிலும் பெண்களிடம் அதிகம் இருக்க வேண்டும். எப்பொழுதும் நம் குடும்ப விஷயங்களை முடிந்தவரை அடுத்தவருடம் பகிர்ந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். பகிரக்கூடிய விஷயங்களை தம் குடும்பத்தாரிடம் மட்டும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அடுத்தவரிடம் பகிரும் போது குடும்ப ரகசியங்களை பாதுகாக்க முடியாது, மற்றும் தீர்வும் கிடைக்காது மேலும் நம்மை நாமே அசிங்கப்படுத்திக் […]

அனுபவம் 1

ஒரு வீட்டின் சொத்து ஒரு பெண் தான். பணம், நிலம், தங்க ஆபரணங்கள் அனைத்தும் அடுத்து தான். ஒரு வீட்டில் ஒரு அப்பா அம்மா, ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அப்பாவோ குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார். அதனால் அன்றாட வாழ்க்கைக்கைக்கூட சிரமமாக சென்று கொண்டிருக்கிறது. அன்றிரவு 8 மணி ஆகிவிட்டது தந்தை இன்னும் […]

முன்னுரை

இத்தொடரை முற்றிலுமாக பெண்களுக்காக ” எல்லா புகழும் இறைவனுக்கே “ என்று கூறி ” அனுபவங்கள் ” என்ற தலைப்பில் ஆரம்பிக்கின்றேன். நான் கூற போகும் அனுபவங்கள் என்னுடையது மட்டுமல்ல நான் சந்தித்த நபர்களின் அனுபவங்கள், நான் கேள்விபட்ட அனுபவங்கள் மற்றும் நான் படித்து அறிந்த அனுபவங்களின் தொகுப்பை நான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். அம்பெய்யும் […]