பெண்மை 11

பெண்ணே…! பெண்ணே…! உனை சிதைக்க போகிறேன் உன் பாதுகாப்பிற்காக. உன் வர்ணணையை களைக்கப்போகிறேன் உனக்கு புது உயிரூட்டம் கொடுப்பதற்காக. உனை ஓர் வியாபரத்திற்கு பயன்படாத பொருளாக்க விரும்புகிறேன் என் கண்ணீர் வித்துகளுடன். மன்னிக்கவும் எத்தனை மாமேதைகள் வருணணித்த உனை என் எழுத்துக்களால் சிதைத்து சிதைப்பதற்கு முதலில் என் கண்ணீரை துளிர்க்க முயல்கிறேன் ஒரு பெண்ணாக இருந்து. […]

பெற்றோரின் பெருமை 12

வெளி நாட்டில் பணிப்புரியும் ஒரு அம்மா தன் தாய் நாடு வருகிறார் தன் தந்தையின் உடல் நலக்குறைவின் காரணமாக. பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை. தன்னுடைய இரண்டு நன்கு வளர்ந்த அதாவது ஒரு குழந்தை கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர் , அடுத்த குழந்தை பனிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் மருத்துவமனையில் தன் தந்தையுடன் தங்கியிருக்கிறார். […]

சிறு கதை 🙂 சிறு துளி 18

தன்னிறைவுத் தந்தையின் பொன்னிறைவுக் கட்டளை பொறுப்பாக படிக்கனும் கருத்தாக வளரனும் – வாழ்வில் கருவாகக் கண்டதை முழு பொருளாக்க முயலனும். பொருமையுடன் காக்கனும் பொக்கிஷத்தை ஆளனும் பொய்யுரைக்கும் நாவை அடக்கனும் – நல் திறன் காட்ட உழைக்கனும் – அடுத்தவர்க்கு தீங்கிழைக்க விலகனும் – உனை குடும்பம் போற்ற வாழனும் – உன்னிடம் கூடி வாழ்பவரை […]

சிறு கதை 🙂 சிறு துளி 17

ஓர் தங்கையின் தன்னிறைவு பேட்டி! அண்ணா என்றழைத்துப்பார் அன்றலர்ந்த மலரும் பூஞ்சோலையாய் புன்னகைக்கும். அண்ணா அண்ணா என்றழைக்கும் போதே கணீர் கணீரென்ற உறவு மிளிரும். அம்மா என்னை கடிந்த போது கண்ணே என்று கண்ணத்தில் முத்தமிட்டது என் அண்ணா. பொத்தென்று கீழே வீழ்ந்த போது பொத்தான் கழற்றி புது சட்டைத்துணியால் துடைத்து விட்டது என் அண்ணா. […]

சிறு கதை 🙂 சிறு துளி 16

விட்டுக்கொடுத்தலை பற்றிய சிறு விளக்கவுரை பிடித்தால் பற்றிக்கொள்ளுங்கள். விட்டுக்கொடுப்பது என்பது நாம் தாழ்ந்து போகிறோம் என்பதல்ல. அங்கே விட்டுக்கொடுப்பவருக்கும் அந்த விட்டுக்கொடுத்தலை ஏற்பவருக்கும் இடையில் ஒரு சுமூகமான இன்னதமான மன ஆறுதல் ஏற்படும் பாருங்க அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது. அதேப்போல் ஒருவரின் விட்டுக்கொடுத்தலை நான் ஏற்றுக் கொண்டால் நான் தாழ்ந்து […]

சிறு கதை 🙂 சிறு துளி 15

அம்மா – மகள் – மருமகள் இவ் மூவருக்கும் இடைப்பட்ட உறவை சேர்த்தும் பிரித்தும் பார்க்கும் போது எனக்கு கிடைத்த விடையை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். அம்மா மனம் : மகள், மகன், மருமகன், மருமகள். மகள் மனம் : அப்பா, அம்மா, கணவர், மாமனார், மாமியார். மருமகள் மனம் : அப்பா, அம்மா, கணவர், […]

சிறு கதை 🙂 சிறு துளி 14

நம் அனைவரையும் சுற்றியே சந்தோஷங்கள் நிறைந்துள்ளது . ஆனால் அதை அனுபவிக்க தெரியாமல் நாம் தான் சுற்றி அலைகிறோம் வெகு தூரம் என நான் அடிக்கடி கூறுவது போல் தான் நம்முடைய கஷ்டங்களுக்கு மருந்தும் நம்மிடமே உள்ளது. இதை நாம் அறிந்துக்கொள்ளாமல் அடுத்தவரின் மூலமாக ஆறுதலை தேடுகிறோம். அவ்வாறுதல் கிடைக்காத போது மன உளைச்சலுக்கும், மன […]

அனுபவம் 16

பொழுதமர்ந்த மாலை நேரத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள மணற்பரப்பில் அமர்ந்து தன் பேரப்பிள்ளைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வயதான தாதாவும் பாட்டியும் உரையாடிக் கொண்டிருக்கும் உரையாடலை நம் கண்முன்னே கொண்டு வர முயல்கிறேன். கணவரான தாதா வினவுகிறார் தன் மனைவியான பாட்டியிடம் ” ஏண்டி மரகதம் உனக்கு நினைவிருக்கிறதா? நம் பேரப்பிள்ளைகளின் வயது தான் […]

பெற்றோரின் பெருமை 11

பள்ளி முடிந்து வீட்டிற்குள் நுழைந்த 15 வயதுள்ள குமார் என்ற பிள்ளை சோகமாக அமர்ந்திருக்கும் தன் அம்மாவை பார்த்து அம்மா. . . என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறது உங்கள் முகம் என்கிறான். அதற்கந்த அம்மா பதிலளிக்கிறார் ஆம் பக்கத்து வீட்டு ரவிக்கு சைக்கிளில் செல்லும் போது கார் மோதி மிகுந்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் […]

சிறு கதை 🙂 சிறு துளி 13

பெரியவர், சிறியவர், குழந்தைகள், ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், நல்லவர், கெட்டவர், உயர் பதவியில் இருப்பவர், பதவியில் இல்லாதவர், அரசியலில் இருப்பவர், அரசியலில் இல்லாதவர், எல்லா வகை குலத்தில் இருப்பவர் மற்றும் எல்லா வகை மதத்தில் இருப்பவர் இங்ஙனம் மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் வலி என்று ஒன்றுண்டு மற்றும் […]